top of page

Saicharan Physio Centre Services

Proven and Professional

muscluloskeletal system.jpg

Common Musculoskeletal Conditions We Treat / நாங்கள் சிகிச்சையளிக்கும் பொதுவான தசை, எலும்பு , மூட்டு பிரச்சனைகள்

  • Muscle strain / தசை பிடிப்பு 

  • Ligament Sprain / தசைநார் சுளுக்கு

  • Muscle or Tendon Injury / தசை அல்லது தசைநார் காயம்

  • Cervical Spondylosis / கழுத்து எலும்பு தேய்மானம் 

  • Lumbar Spondylosis / முதுகு எலும்பு தேய்மானம்

  • Disc Proloapse (IVDP) /  முதுகு எலும்பு தண்டுவட ஜவ்வு விலகுதல் 

  • Neck Pain / கழுத்து வலி 

  • Low Back pain / முதுகு வலி 

  • Frozen Shoulder / தோள்பட்டை மூட்டு மற்றும் தசை பிடிப்பு 

  • Shoulder Impingement /  தோள்பட்டை வலி 

  • Tennis Elbow & Golfer's Elbow / முழங்கை வலி 

  • Carpel Tunnel Syndrome / கை மணிக்கட்டு வலி

  • Osteo Arthritis Of HIP & Knee / இடுப்பு மற்றும் கால் மூட்டு தேய்மானம் 

  • Knee Joint Pain / கால் மூட்டு வலி

  • Ankle Pain / கணுக்கால் வலி

  • Calcaneal Spur & Plantar Fascitis / குதி கால் வலி 

Nervous system.jpg

Neurological Conditions We Treat / நாங்கள் சிகிச்சையளிக்கும் நரம்பியல் பிரச்சனைகள்

  • Physio Rehab for stroke / Hemiplegia

  • Physio Rehab for Paralysis

  • Physio Rehab for Spinal cord Injury

  • Physio Rehab For Peripheral Nerve Injury

  • Physio for Facial Palsy / Bells palsy

  • Physio for Sciatic Nerve Pain

  • Physio for Diabetic Neuropathy.

  • Physio for Parkinsonism

  • Physio for Viral Encephalitis

  • Physio for Head Injury Patients.

  • பக்கவாதத்திற்கான பிசியோதெரபி

  • தண்டுவட நரம்பியல் காயத்திற்கான பிசியோதெரபி 

  • புற நரம்பு காயத்திற்கான பிசியோதெரபி 

  • முகவாதத்திற்கான பிசியோதெரபி 

  • சியாட்டிகா நரம்பு வலிக்கான பிசியோதெரபி

  • நீரிழிவு நரம்பியல் பிரச்சினைக்கான பிசியோதெரபி

  • நடுக்கு வாதத்திற்கான பிசியோதெரபி 

  • வைரஸ் என்செபாலிடிஸிற்கான பிசியோதெரபி

ortho_knee-replacement-surgery-joint.jpg

Physio for Open Joint Surgeries

Total Knee Replacement Surgery

Total Hip Replacement surgery

Hemi arthroplasty Surgery

ORIF/ OREF Surgery

knee-arthroscopy-changing-practice-923-1

Physio for Arthroscopic Surgeries

ACL / PCL Reconstruction Surgery

Acromioplasty

Bankart's Repair

Rotator Cuff Repair

bottom of page